எதிர்ம எண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

எதிர்ம எண், அல்லது குறை எண், மறை எண் என்பது சுழியத்துக்கு குறைவான மெய்யெண். எ.கா −2, −45.33 போன்றவை. நேர்ம மெய்யெண்களுக்கு ஏற்புடைய கணித செயற்பாடுகள் அனைத்து எதிர்ம எண்களுக்கும் ஏற்புடையவை.

எதிர்ம எண்கள் முத முதலில் சீன, இந்திய கணிதவியலாளர்களால் பயன்படுத்தப்பட்டது.[1] எனினும் பல காலமாக கணக்குகளுக்கான மறை எண் விடைகள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. 17 ம் நூற்றாண்டில் இருந்து எதிர்ம எண்கள் நடைமுறைக் கணிதத்தில் பரந்த பயன்பாட்டுக்கு வந்தன.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Negative Numbers

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எதிர்ம_எண்&oldid=1522340" இருந்து மீள்விக்கப்பட்டது