8 (எண்)
தோற்றம்
| ||||
|---|---|---|---|---|
| முதலெண் | எட்டு | |||
| வரிசை | 8ஆவது எட்டாவது | |||
| காரணியாக்கல் | 23 | |||
| காரணிகள் | 1, 2, 4, 8 | |||
| ரோமன் | VIII | |||
| ரோமன் (ஒருங்குறியில்) | Ⅷ, ⅷ | |||
| கிரேக்க முன்குறி | octa-/oct- | |||
| இலத்தீன் முன்குறி | octo-/oct- | |||
| இரும எண் | 10002 | |||
| முன்ம எண் | 223 | |||
| நான்ம எண் | 204 | |||
| ஐம்ம எண் | 135 | |||
| அறும எண் | 126 | |||
| எண்ணெண் | 108 | |||
| பன்னிருமம் | 812 | |||
| பதினறுமம் | 816 | |||
| இருபதின்மம் | 820 | |||
| 36ம்ம எண் | 836 | |||
| கிரேக்கம் | η (or Η) | |||
| அரபு | ٨,8 | |||
| அம்காரியம் | ፰ | |||
| வங்காளம் | ৮ | |||
| சீனம் | 八,捌 | |||
| தேவநாகரி | ८ | |||
| கன்னடம் | ೮ | |||
| தெலுங்கு | ౮ | |||
| தமிழ் | ௮ | |||
| விவிலிய எபிரேயம் | ח (Het) | |||
| எபிரேயம் | שמונה (shmoneh) | |||
| கெமர் | ៨ | |||
| கொரியம் | 팔 | |||
| தாய் | ๘ | |||
எட்டு (ⓘ) (ஆங்கிலம்: Eight) என்பது தமிழ் எண்களில் ௮ என்பதைக் குறிக்கும் இந்து-அராபிய எண் ஆகும்.[1]எட்டு என்பது ஏழுக்கும் ஒன்பதுக்கும் இடைப்பட்ட இயற்கை எண் ஆகும்.

காரணிகள்
[தொகு]எட்டின் நேர்க் காரணிகள் 1, 2, 4, 8 என்பனவாகும்.[2]
இயல்புகள்
[தொகு]- எட்டு ஓர் இரட்டை எண்ணாகும்.
- என்பது ஒரு நிறைகனம் ஆகும்.
- எட்டை இரண்டு வர்க்க எண்களின் கூட்டுத்தொகையாக எழுத முடியும்.
- எட்டானது ஆறாவது பிபனாச்சி எண் ஆகும்.
- நேர்விளிம்பையும் கவராயத்தையும் பயன்படுத்தி ஓர் ஒழுங்கான எண்கோணியை உருவாக்கலாம்.
- ஆகவே, எட்டை அடி மூன்றில் எழுதும்போது ஒரே எண் மீண்டும் தொடர்ந்து வருகிறது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ உதயை மு. வீரையன் (20 September 2012). "உலக எண்கள் தமிழ் எண்களே!". தினமணி. https://www.dinamani.com/editorial-articles/2010/Aug/02/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-220400.html.
- ↑ ஓர் எண்ணின் காரணிகள் அனைத்தும் (ஆங்கில மொழியில்)
- ↑ வோல்ஃப்ரம் ஆல்ஃபா (ஆங்கில மொழியில்)