உள்ளடக்கத்துக்குச் செல்

சென்னை சிட்டி சென்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சென்னை சிட்டி சென்டர் பேரங்காடி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சென்னை சிட்டி சென்டர் பேரங்காடி
Chennai Citi Centre

சென்னை மயிலாப்பூர் அமைந்துள்ள சென்னை சிட்டி சென்டரின் தோற்றம்


தகவல்
அமைவிடம் மயிலாப்பூர்
சென்னை
தமிழ் நாடு
இந்தியா
நிலை
நடப்பிள் உள்ளது
திறப்பு : மார்ச் 3, 2006
பயன்பாடு : பேரங்காடி
தொழில்நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கை : ஜந்து தளங்கள்
தளப் பரப்பு 10,925 m²
நிறுவனங்கள்
உரிமையாளர் : சென்னை சிட்டி சென்டர் சொத்துக்கள் தனியார் நிறுவனம்.

சென்னை சிட்டி சென்டர் ( ஆங்கிலம் : Chennai Citi Centre ) இந்தியாவில் உள்ள சென்னை மயிலாப்பூரில் உள்ள ஒரு பேரங்காடி. இது 2006 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இது சென்னையில் மிக விலையுயர்ந்த வணிக வளாகங்களில் ஒன்றாக உள்ளது[சான்று தேவை].

கடைகள்

[தொகு]

பேரங்காடியின் முக்கிய வர்த்தக நிலையங்களின் பெயர் பட்டியல்:

  • அடிடாஸ் (Adidas)
  • ஆலன் சோலி (Allen Solly)
  • உடல்நலம் மற்றும் பொலிவு (Health & Glow)
  • லன்ட்மார்க் (Landmark)
  • வில்ஸ் லைப்ஸ்டைல் (Wills Lifestyle)
  • லில்லிபுட் (Lilliput)
  • மோசி காலணி (Mochi footwear)
  • வான் கியூஸ்ன் (Van Heusen)
  • லைப்ஸ்டைல் (Lifestyle)

மேலும் இந்த பேரங்காடியில் ஒரு உணவு திடல் கிளைகள் உட்பட, பீட்சா ஹட், சஃப்வே (Subway), கான்கோட்டிரி (Gangotree), அரபியன் ஹட் மற்றும் கேஎஃப்சி (KFC), குழந்தைகளுக்கான காணொளி விளையாட்டு மையம், பல்வேறு துறையின் விற்பனை நிலையங்கள் மற்றும் தின்பண்ட விற்பகம். மற்றும் மிக முக்கியத்துவமான ஐநாக்ஸ் திரையரங்குகள் உள்ளது.

அமைவிடம்

[தொகு]

இவ்வங்காடி மைலாப்புரில் அமைந்துள்ளது. சென்னைக் கலங்கரை விளக்கம் பறக்கும் தொடருந்து நிலையம் அருகில் அமைந்துள்ளது.

வெளியிணைப்பு

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சென்னை_சிட்டி_சென்டர்&oldid=3426697" இலிருந்து மீள்விக்கப்பட்டது