சென்னை மாரத்தான்
Jump to navigation
Jump to search
சென்னை மாரத்தான் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் தலைநகர் சென்னையில் ஆண்டுதோறும் நடத்தப்படும் நெடுந்தொலைவு சாலை ஓட்டப் போட்டியாகும். 2010 ஆண்டுக்கான போட்டி பெப்ரவரி 21 அன்று நடைபெறும்.இது எட்டாவது நிகழ்வாகும். இந்தப் போட்டியின் மூலம் மக்களிடையே உடல்நலம் பேணல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழக அரசின் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத் ஆணையத்தால் தனியார் நிறுவனங்களின் புரவலுடன் நடத்தப்பெறுகிறது. 30000க்கும் கூடுதலானவர்கள் இப்போட்டியில் பங்கேற்கின்றனர்.