பல்லாவரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பல்லாவரம்
—  சிறப்பு நிலை நகராட்சி  —
பல்லாவரம்
இருப்பிடம்: பல்லாவரம்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 12°59′N 80°11′E / 12.98°N 80.18°E / 12.98; 80.18ஆள்கூற்று: 12°59′N 80°11′E / 12.98°N 80.18°E / 12.98; 80.18
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் காஞ்சிபுரம்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் ஆர். கஜலட்சுமி. இ. ஆ. ப. [3]
நகராட்சி தலைவர் நிஜார் அஹமது
மக்கள் தொகை 1,43,984 (2001)
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு

உயரம்


16 metres (52 ft)

பல்லாவரம் (ஆங்கிலம்:Pallavaram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் சென்னையில் இருக்கும் ஒரு நகராட்சி மற்றும் புறநகர் பகுதி ஆகும்.

புவியியல்[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 12°59′N 80°11′E / 12.98°N 80.18°E / 12.98; 80.18 ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 16 மீட்டர் (52 அடி) உயரத்தில் இருக்கின்றது. அரசு ஆவணங்களில் பல்லவபுரம் என்றே குறிப்பிடப்படும்.

மக்கள்தொகை[தொகு]

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2,16,308 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 1,08,381ஆண்கள், 1,07,927 பெண்கள் ஆவார்கள். பல்லாவரம் மக்களின் சராசரி கல்வியறிவு 93.26% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 95.94%, பெண்களின் கல்வியறிவு 90.57% ஆகும்.பல்லாவரம் மக்கள் தொகையில் 20,936 ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. "Pallavaram". Falling Rain Genomics, Inc. பார்த்த நாள் அக்டோபர் 20, 2006.
  5. "2011-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் ஜனவரி 30, 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பல்லாவரம்&oldid=1858122" இருந்து மீள்விக்கப்பட்டது