உள்ளடக்கத்துக்குச் செல்

பட்டினப்பாக்கம்

ஆள்கூறுகள்: 13°01′29″N 80°16′39″E / 13.0247°N 80.2774°E / 13.0247; 80.2774
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பட்டினப்பாக்கம்
பட்டினப்பாக்கம் is located in தமிழ்நாடு
பட்டினப்பாக்கம்
பட்டினப்பாக்கம்
பட்டினப்பாக்கம், சென்னை மாவட்டம், தமிழ்நாடு
ஆள்கூறுகள்: 13°01′29″N 80°16′39″E / 13.0247°N 80.2774°E / 13.0247; 80.2774
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்சென்னை
ஏற்றம்
23.63 m (77.53 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)
புறநகர்ப் பகுதிகள்மயிலாப்பூர், மந்தைவெளி, திருவல்லிக்கேணி, இராஜா அண்ணாமலைபுரம்
மக்களவைத் தொகுதிதென்சென்னை
சட்டமன்றத் தொகுதிமயிலாப்பூர்[1]
பட்டினப்பாக்கத்தில் கணேசர் சிலைகள் கடலுக்கு எடுத்துச் செல்லல்

பட்டினப்பாக்கம் (Foreshore Estate) தமிழ்நாடு, சென்னை மாநகரில் தெற்கே வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்துள்ள கடற்கரை குடியிருப்புப் பகுதியாகும்.

பட்டினப்பாக்கத்தின் மேற்குப் பகுதியில் மயிலாப்பூரும், தென் பகுதியில் அடையாறும், வடக்குப் பகுதியில் சாந்தோமும் அமைந்துள்ளன. சென்னை வீட்டுவசதி வாரியத்தின் அடுக்குமாடிக் கட்டிடங்களும், சீனிவாசபுரம், முள்ளிமாநகர், நம்பிக்கைநகர், ராஜீவ்காந்தி நகர் போன்ற மீனவர் குடியிருப்புகளும் நிறைந்துள்ள பகுதியாகும். விநாயக சதுர்த்தி பண்டிகையின் முடிவில் விநாயகர் சிலைகளை கடலில் கரைக்கும் இடங்களில் பட்டினப்பாக்கமும் ஒன்றாகும். தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகளில் இது மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியிலுள்ளது. இந்திய மக்களவைத் தொகுதியில் தென்சென்னை மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும்.[2][3][4]

அமைவிடம்

[தொகு]
பட்டினப்பாக்கம் is located in சென்னை
பட்டினப்பாக்கம்
பட்டினப்பாக்கம்
பட்டினப்பாக்கம் (சென்னை)




மேற்கோள்கள்

[தொகு]
  1. "Foreshore Estate Locality". www.onefivenine.com. Retrieved 2025-08-15.
  2. "Find link". edwardbetts.com. Retrieved 2023-08-30.
  3. "Baywatch: A walk from Foreshore Estate to Besant Nagar". The Hindu (in Indian English). 2016-08-25. Retrieved 2023-08-30.
  4. "25-acre business centre at Foreshore Estate to be a Chennai landmark". The Times of India. 2021-09-02. Retrieved 2023-08-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்டினப்பாக்கம்&oldid=4327213" இலிருந்து மீள்விக்கப்பட்டது