மணலி புது நகரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மணலி புது நகரம்
Neighbourhood
மணலி புது நகரம் is located in சென்னை
மணலி புது நகரம்
மணலி புது நகரம்
மணலி புது நகரம் is located in தமிழ் நாடு
மணலி புது நகரம்
மணலி புது நகரம்
மணலி புது நகரம் is located in இந்தியா
மணலி புது நகரம்
மணலி புது நகரம்
ஆள்கூறுகள்: 13°12′29″N 80°16′18″E / 13.208028°N 80.271585°E / 13.208028; 80.271585ஆள்கூறுகள்: 13°12′29″N 80°16′18″E / 13.208028°N 80.271585°E / 13.208028; 80.271585
நாடுஇந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்சென்னை
பெருநகரம்பெருநகர சென்னை மாநகராட்சி
மொழிகள்
 • அலுவல்தமிழ்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்600103
தொலைபேசி குறியீடு2593****
வாகனப் பதிவுTN-18

மணலி புது நகரம் அல்லது மணலி நியூ டவுண் (Manali New Town), தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் வட்டத்தில் உள்ள ஒரு வருவாய் கிராமம் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மணலி மண்டல எண் 2-இல் உள்ள பகுதியாகும். [1]


அமைவிடம் & சுற்றியுள்ள பகுதிகள்[தொகு]

மணலி புது நகரத்திற்கு கிழக்கில் எண்ணூர், மேற்கில் செங்குன்றம், தெற்கில் மணலி, வடக்கில் மீஞ்சூர் உள்ளது.மேற்கோள்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=மணலி_புது_நகரம்&oldid=2737008" இருந்து மீள்விக்கப்பட்டது