வைக்காடு

ஆள்கூறுகள்: 13°10′54″N 80°16′11″E / 13.18164°N 80.26984°E / 13.18164; 80.26984
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வைக்காடு
மணலி ரவுண்டானா
பெருநகர சென்னை மாநகராட்சியின் பகுதி
வைக்காடு is located in சென்னை
வைக்காடு
வைக்காடு
வைக்காடு is located in தமிழ் நாடு
வைக்காடு
வைக்காடு
வைக்காடு is located in இந்தியா
வைக்காடு
வைக்காடு
ஆள்கூறுகள்: 13°10′54″N 80°16′11″E / 13.18164°N 80.26984°E / 13.18164; 80.26984
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்சென்னை
வருவாய் வட்டம்திருவொற்றியூர்
பெருநகரம்சென்னை
மண்டலம் & வார்டுமணலி மண்டலம் எண் 2 & வார்டு எண் 18
மொழி
 • அலுவல்தமிழ்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்600 103
தொலைபேசி குறியீடு044-2594
வாகனப் பதிவுTN-18-xxxx & TN-20-xxxx(old)
உள்ளாட்சி அமைப்புபெருநகர சென்னை மாநகராட்சி
பெருநகர் வளர்ச்சி குழுமம்சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம்
பெருநகரம்சென்னை
மக்களவைத் தொகுதிவட சென்னை
சட்டமன்றத் தொகுதிதிருவொற்றியூர்
இணையதளம்http://www.chennaicorporation.gov.in/

வைக்காடு (Vaikkadu), தமிழ்நாட்டின், சென்னை மாவட்டத்தின் வட சென்னை பகுதியில் உள்ள திருவொற்றியூர் வட்டத்தில் உள்ள ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] வைக்காடு தொழிற்சாலைகள் கொண்ட பகுதி ஆகும்.

சென்னை மாநகராட்சியில்[தொகு]

வைக்காடு பெருநகர சென்னை மாநகராட்சியின், மணலி மண்டலம் எண் 2-இல் உள்ளது.

வரலாறு[தொகு]

அக்டோபர் 2011-இல் மணலி நகராட்சியை பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட போது, வைக்காடு பகுதியும் சென்னையுடன் இணைக்கப்பட்டது. [2][3]

அமைவிடம்[தொகு]

வட சென்னையில் மணலி பகுதியில் அமைந்த வைக்காடுக்கு கிழக்கிலும், தெற்கிலும் திருவொற்றியூர் உள்ளது. வைக்காடுக்கு அருகில் உள்ள பிற இடங்கள்:மாத்தூர், மாதவரம், ஆண்டார்குப்பம், மணலி புது நகரம், கொசப்பூர், எண்ணூர் ஆகும்.

வைக்காடு பகுதியை சுற்றியுள்ள இடங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=வைக்காடு&oldid=3613653" இருந்து மீள்விக்கப்பட்டது