உள்ளடக்கத்துக்குச் செல்

வேளச்சேரி வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சென்னை மாவட்டத்தின் 16 வருவாய் வட்டங்கள்

வேளச்சேரி வட்டம் என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் சென்னை மாவட்டத்தில் உள்ள 16 வட்டங்களில் ஒன்றாகும். இது, 2013 திசம்பர் மாதத்தில் மாம்பலம்-கிண்டி, மயிலாப்பூர்-திருவல்லிக்கேணி வட்டங்களைப் பிரித்து உருவாக்கப்பட்டது.[1] இவ்வட்டமானது பெசன்ட் நகர், தரமணி, திருவான்மியூர், வேளச்சேரி ஆகிய பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. இவ்வட்டம் 4 உள்வட்டங்களையும், 7 வருவாய் கிராமங்களையும் கொண்டது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Julie Mariappan (21 December 2013). "Chennai now has 10 taluks, as govt gets close to you". The Times of India. http://timesofindia.indiatimes.com/city/chennai/Chennai-now-has-10-taluks-as-govt-gets-close-to-you/articleshow/27694284.cms. 
  2. சென்ணை மாவட்டத்தின் வருவாய் வட்டங்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேளச்சேரி_வட்டம்&oldid=4094941" இலிருந்து மீள்விக்கப்பட்டது