புழல் ஏரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புழல் ஏரி
அமைவிடம்பொன்னேரி வட்டம், திருவள்ளூர் மாவட்டம், தமிழ்நாடு
ஆள்கூறுகள்13°10′00″N 80°10′17.5″E / 13.16667°N 80.171528°E / 13.16667; 80.171528ஆள்கூறுகள்: 13°10′00″N 80°10′17.5″E / 13.16667°N 80.171528°E / 13.16667; 80.171528
வகைநீர்த்தேக்கம்
வடிநில நாடுகள்இந்தியா
மேற்பரப்பளவு4,500 ஏக்கர்கள் (18 km2)

புழல் ஏரி அல்லது செங்குன்ற ஏரி (Pulhal Lake அல்லது Red Hills Lake) என்றழைக்கப்படும் நீர்த்தேக்கமானது தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி வட்டத்தில் புழல் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. சென்னைக்கு குடிநீர் எடுக்கப்படும் மூன்று ஏரிகளில் இது ஒன்றாகும்; மற்றவை செம்பரம்பாக்கம் ஏரியும் சோழவரம் ஏரியுமாகும். இது மழைநீர் பிடி நீர்த்தேக்கமாகும். இதன் முழு கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடி (93 மில்லியன் மீ3). இங்கு அமைக்கப்பட்டுள்ள பூங்கா ஓர் சுற்றுலா இடமாக விளங்குகிறது.

மேலும் காண்க[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Puzhal Lake
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புழல்_ஏரி&oldid=3641252" இருந்து மீள்விக்கப்பட்டது