கோடகனாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கோடகநாறு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கோடகனாறு என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள ஒரு நீர்வழிப் பாதையாகும்.[1] இது அமராவதி ஆற்றின் கிளை ஆறாகும்.[2] திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் கோடகநாற்றில் கோடகனாறு அணைக் கட்டப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Entropy-based approach for estimation of natural recharge in Kodaganar River basin, Tamil Nadu, India". Current Science 99 (11): 1560–1569. December 2010. https://www.researchgate.net/publication/216086923. 
  2. NaanCoder (2014-05-28), English: Map of river Amaravathi and its tributaries, பார்க்கப்பட்ட நாள் 2021-12-11
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோடகனாறு&oldid=3854508" இலிருந்து மீள்விக்கப்பட்டது