வைதேகி அருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வைதேகி அருவி தமிழ்நாட்டில் கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள அழகிய அருவியாகும்.

இது பாறைகள் மீது இயற்கையான சறுக்குகள் அமையப் பெற்றதாகும். தொள்ளாயிரம் மூர்த்தி கண்டி அருவி மற்றும் கோவில் கண்டி அருவி என்பது இதன் இயற் பெயராகும் வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கு பிறகு வைதேகி அருவி என அழைக்கப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வைதேகி_அருவி&oldid=3438897" இருந்து மீள்விக்கப்பட்டது