வெண்ணாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வெண்ணாறு காவிரியாற்றின் துணையாறுகளுள் ஒன்று.[1] இது தஞ்சை கூத்தாநல்லூர் ஆகிய ஊர்களின் ஊடாகப் பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது. இந்த ஆறு பண்டைய சோழப்பேரரசின் காலத்தில் நீர்வழிப்போக்குவரத்திற்குப் பயன்பட்டு வந்ததாகக் கருதப்படுகிறது.

சான்றுகள்[தொகு]

  1. Rivers of Tamil Nadu: Bhavani River, Kaveri River, Palar River, Tributaries of the Kaveri River, Kaveri River Water Dispute, Hogenakkal Falls. 2010. பக். 168 pages. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1156027861, 9781156027868.  (ஆங்கில மொழியில்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெண்ணாறு&oldid=2734791" இருந்து மீள்விக்கப்பட்டது