அரசலாறு
Jump to navigation
Jump to search
அரசலாறு காவிரி ஆற்றின் ஐந்து கிளையாறுகளுள் ஒன்று. காவிரி ஆறு தஞ்சை மாவட்டத்தினுள் நுழையும் பொழுது ஐந்து கிளைகளாகப் பிரிகிறது. இவற்றுள் ஒன்று அரசலாறு ஆகும். கும்பகோணம் பகுதி சாக்கோட்டையில் அரசலாறு, நாட்டாறு தலைப்பில் நீரொழுங்கி 1903-ம் ஆண்டு கட்டப்பட்டது. 2010-ஆம் ஆண்டில் 1.76 கோடி ரூபாய் மதிப்பில் இது புதுப்பிக்கப்பட்டது[1].
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "அரசலாற்றில் புதிய நீரொழுங்கி கட்டும் பணி : துணை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு". பார்த்த நாள் August 25, 2013.