குரங்கு நீர்வீழ்ச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
குரங்கு நீர்வீழ்ச்சி
Monkey Falls
IGWS&NPUpper AliyarMonkey falls.jpg
குரங்கு நீர்வீழ்ச்சி
அமைவிடம் இந்திராகாந்தி வன உயிரினக் கோட்டம், மேல் ஆளியாறு, தமிழ்நாடு

குரங்கு நீர்வீழ்ச்சி அல்லது குரங்கு அருவி (Monkey Falls) கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ளது. இந்த நீர்வீழ்ச்சி பொள்ளாச்சியிலிருந்து வால்பாறை செல்லும் வழியில் உள்ளது. இது பொள்ளாச்சியிலிருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது. கோவையிலிருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ளது.

பயண குறிப்பு[தொகு]

  • ஒரு நபருக்கு 15 ரூபாய்
  • பார்க்க அனுமதிக்கப்படும் நேரம் : காலை 9:௦௦ மணி முதல் மாலை 6:௦௦ மணி வரை
  • குரங்குகள் அதிகம் இருக்கும், கவனமாக இருக்கவும்

அருகிலுள்ள இடங்கள்[தொகு]

  • ஆழியார் அனை
  • அருட்பெருஜோதி நகர்

படங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குரங்கு_நீர்வீழ்ச்சி&oldid=1565313" இருந்து மீள்விக்கப்பட்டது