குரங்கு அருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குரங்கு அருவி
Monkey Falls
IGWS&NPUpper AliyarMonkey falls.jpg
குரங்கு அருவி
அமைவிடம்இந்திராகாந்தி வன உயிரினக் கோட்டம், மேல் ஆழியாறு, தமிழ்நாடு

குரங்கு அருவி (Monkey Falls) கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ளது. இந்த அருவி பொள்ளாச்சியிலிருந்து வால்பாறை செல்லும் வழியில் உள்ளது. இது பொள்ளாச்சியிலிருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது. கோவையிலிருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ளது.

பயணக் குறிப்பு[தொகு]

  • ஒரு நபருக்கு 50 ரூபாய்
  • பார்க்க அனுமதிக்கப்படும் நேரம் : காலை 9:௦௦ மணி முதல் மாலை 5:௦௦ மணி வரை
  • குரங்குகள் அதிகம் இருக்கும்.

அருகிலுள்ள இடங்கள்[தொகு]

படங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குரங்கு_அருவி&oldid=3288138" இருந்து மீள்விக்கப்பட்டது