அம்பத்தூர் ஏரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அம்பத்தூர் ஏரி
அமைவிடம்அம்பத்தூர், தமிழ்நாடு, தென்னிந்தியா
ஆள்கூறுகள்13°06′N 80°08′E / 13.10°N 80.14°E / 13.10; 80.14ஆள்கூறுகள்: 13°06′N 80°08′E / 13.10°N 80.14°E / 13.10; 80.14
வகைநீர்நிலை
வடிநில நாடுகள்இந்தியா

அம்பத்தூர் ஏரி தமிழகத்தின் சென்னையில் அம்பத்தூர் பகுதியில் உள்ள ஓர் ஏரி. இது மழையினை நீராதாரமாகக் கொண்டுள்ளது. மழைக்காலங்களில் இதன் அதிகபட்சக் கொள்ளளவை அடையும். சென்னை மாநகரின் குடிநீர்த் தேவைகளை நிறைவு செய்யும் ஏரிகளுள் இதுவும் ஒன்று.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்பத்தூர்_ஏரி&oldid=3613172" இருந்து மீள்விக்கப்பட்டது