உள்ளடக்கத்துக்குச் செல்

பெருஞ்சாணி அணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெருஞ்சாணி அணை
பெருஞ்சாணி அணை
பெருஞ்சாணி அணை is located in தமிழ்நாடு
பெருஞ்சாணி அணை
தமிழ்நாடு-இல் பெருஞ்சாணி அணையின் அமைவிடம்
அதிகாரபூர்வ பெயர்பெருஞ்சாணி அணை
நாடுஇந்தியா
அமைவிடம்கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு
திறந்ததுடிசம்பர் 1952
உரிமையாளர்(கள்)தமிழ்நாடு அரசின் நீர்வள ஆதார அமைப்பு
அணையும் வழிகாலும்
வகைStraight Gravity Masonry dam with concrete Spillway
தடுக்கப்படும் ஆறுபறளியாறு, தாமிரபரணி ஆற்றின் உப நதி
உயரம்அஸ்திவாரத்துக்கு மேல் 36.27 மீட்டர்கள் (119.0 அடி)
நீளம்308 மீட்டர்கள் (1,010 அடி)
வழிகால்கள்ஒன்று
வழிகால் அளவுவிநாடிக்கு 894.91 m3 (31,603 cu ft)
நீர்த்தேக்கம்
உருவாக்கும் நீர்த்தேக்கம்பெருஞ்சாணி அணை
மொத்தம் கொள் அளவுLive storage 818,400,000 m3 (2.890×1010 cu ft)
நீர்ப்பிடிப்பு பகுதி158.4 சதுர கிலோமீட்டர்கள் (61.2 sq mi)

பெருஞ்சாணி அணை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கியமான அணைகளில் ஒன்றாகும். இந்த அணை பறளியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.[1] இது கன்னியாகுமரியிலிருந்து 85 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது ஒரு சுற்றுலாத்தலமாகும். இவ்வணை 1948 இல் தொடங்கப்பட்டு 1958இல் கட்டி முடிக்கப்பட்டது. 50 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டது. இந்த அணையில் உண்டாக்கப்பட்ட நீர்த்தேக்கம் 33.34 சதுர மைல் பரப்பாகும். இந்நீர்த் தேக்கம் திருவனந்தபுரத்தின் தென்கிழக்கு, 58 கி.மீ. தொலைவிலும், குலசேகரம் என்னுமிடத்திலிருந்து 10 கி.மீ. கிழக்கிலும் எழிலுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அணை மூலம் சுமார் 6000 ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது.இதன் நீர் கொள்ளளவு 72 அடி ஆகும். இந்த அணை முன்னாள் முதலமைச்சா் காமராஜா் காலத்தில் கட்டப்பட்டது.

ஆதாரங்கள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-09-12. Retrieved 2015-10-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெருஞ்சாணி_அணை&oldid=4476860" இலிருந்து மீள்விக்கப்பட்டது