உள்ளடக்கத்துக்குச் செல்

மாதவரம் ரெட்டை ஏரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாதவரம் ரெட்டை ஏரி
அமைவிடம்சென்னை, தமிழ்நாடு
வடிநில நாடுகள்இந்தியா
மேற்பரப்பளவுசுமார் 30 ஏக்கர்

மாதவரம் ரெட்டை ஏரி சென்னையில் இருக்கும் ஒரு ஏரி ஆகும். இது மணலி ஏரிக்கு அருகில் உள்ளது. இது 30 ஏக்கர்[1]பரப்பளவில் அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும், பல ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ரெட்டை ஏரி, சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கான நிலத்தடி நீர் ஆதாரத்திற்கு பயன்பட்டு வருகிறது. [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Madras, Chennai: A 400-year Record of the First City of Modern India, Volume 1, பக்கம் 18
  2. http://www.dinamalar.com/news_detail.asp?id=131849&Print=1
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாதவரம்_ரெட்டை_ஏரி&oldid=2194182" இலிருந்து மீள்விக்கப்பட்டது