சீங்குப்பதி அருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சீங்குபதி அருவி
அமைவிடம்கோயம்புத்தூர்

சீங்குபதி அருவி கோயம்புத்தூரில் இருந்து 35 கிலோமீட்டர் (22 நிமிட பயணம் ) தொலைவில் கோயம்புத்தூர் – சிறுவாணி சாலையில் அமைந்துள்ளது. பரம்பிக்குளம், சோலையார், பாலாறு மற்றும் ஆனைமலை ஆகியவை இதன் அருகில் உள்ள மற்ற சுவாரஸ்யமான இடங்கள் ஆகும். சிறுவாணி அருவி இதன் அருகே அமைந்துள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீங்குப்பதி_அருவி&oldid=2722240" இருந்து மீள்விக்கப்பட்டது