அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா
VandalurZoo 18Aug2012 MainEntrance.JPG
உயிரியல் பூங்கா நுழைவாயில்
திறக்கப்பட்ட தேதி1855 (சென்னை உயிரியல் பூங்கா)[1]
24 ஜூலை 1985 (தற்போதைய இருப்பிடம்)[2]
இடம்சென்னை, தமிழ்நாடு,
இந்தியா இந்தியா
பரப்பளவுTotal:602 ha (1,490 ஏக்கர்கள்)[3]
Zoo:510 ha (1,300 ஏக்கர்கள்)[3]
Rescue and Rehabilitation Center:92.45 ha (228.4 ஏக்கர்கள்)
அமைவு12°52′45″N 80°04′54″E / 12.87917°N 80.08167°E / 12.87917; 80.08167
விலங்குகளின் எண்ணிக்கை1,657 (2005)
உயிரினங்களின் எண்ணிக்கை163 (2005)
வருடாந்திர வருனர் எண்ணிக்கை1.81 மில்லியன்
உறுப்பினர் திட்டம்CZA
முக்கிய காட்சிகள்புலி, சிறுத்தை புலி, காட்டு நாய், கழுதைப்புலி, குள்ள நரி, பாம்பு
இணையத்தளம்www.forests.tn.nic.in

ஆள்கூறுகள்: 12°53′6″N 80°5′43″E / 12.88500°N 80.09528°E / 12.88500; 80.09528

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள வண்டலூரில் அமைந்துள்ளது. இப்பூங்கா 'வண்டலூர் பூங்கா' என்றும் அழைக்கப்படுகிறது. இப்பூங்கா 1855ல் தோற்றுவிக்கப்பட்ட, 'இந்தியாவின் முதல் உயிரியல் பூங்கா'வாகும். இங்கு 170க்கும் மேற்பட்ட பாலூட்டிகள், பறவைகள் மற்றும் ஊர்வன உள்ளன.[4]

 

பூங்காவில் உள்ள ஒரு சிம்பன்ச்சி

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Arignar Anna Zoological Park
என்பதின் ஊடகங்கள் உள்ளன.