மாமல்லபுரம் கடற்கரைக் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கடற்கரைக் கோயில்
Shore Temple Complex
கடற்கரைக் கோயில் is located in Tamil Nadu
கடற்கரைக் கோயில்
கடற்கரைக் கோயில்
Location in Tamil Nadu
ஆள்கூறுகள்: 12°36′59″N 80°11′55″E / 12.61639°N 80.19861°E / 12.61639; 80.19861ஆள்கூற்று: 12°36′59″N 80°11′55″E / 12.61639°N 80.19861°E / 12.61639; 80.19861
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்: தமிழ்நாடு
அமைவு: மாமல்லபுரம், District Kanchipuram
கோயில் தகவல்கள்
மூலவர்: சிவன்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு: திராவிடக் கட்டிடக்கலை
வரலாறு
கட்டப்பட்ட நாள்: 700–728
அமைத்தவர்: இரண்டாம் நரசிம்ம பல்லவன், பல்லவர்

தமிழ் நாட்டில் முதன் முதலில் அமைக்கப்பட்ட கட்டுமானக் கோயில் மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் ஆகும். இது இராஜசிம்ம பல்லவனால் கட்டப்பட்டது. தமிழ்நாட்டில் தொல்பொருள் துறையினரால் பாதுகாக்கப்பட்டு வரும் 440 புராதன சின்னங்களுள் ஒன்றான இக் கோயில் 45 அடி உயரம் கொண்டது. இக் கோயிலில் லிங்க வடிவத்தில் காட்சி தரும் சோமாஸ்கந்தர் மற்றும் பள்ளிக்கொண்ட நிலையில் ஜலஸ்சயன பெருமாள் சேதமடைந்த நிலையில் காட்சியளிக்கின்றனர்.

வெளி இணைப்புகள்[தொகு]

ரூ.14 லட்சத்தில் புதுப்பொலிவு பெறும் மாமல்லபுரம் கடற்கரை கோயில்