உள்ளடக்கத்துக்குச் செல்

பகுப்பு:தமிழகத்தின் யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குறிப்பு :

கீழுள்ள கட்டுரை தலைப்புகளிலுள்ள களங்கள் அனைத்தும் மாமல்லபுர மரபுக்கோயில்கள் மற்றும் அழியாத சோழர் பெருங்கோயில்கள் என்ற இரு களங்களுள் அடங்கிவிடும். மொத்தத்தில் யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களங்களில் இரண்டு மட்டுமே தமிழகத்தில் உண்டு.