வில்லிவாக்கம்
Appearance
வில்லிவாக்கம் | |||||
— நகர்ப்பகுதி — | |||||
அமைவிடம்: வில்லிவாக்கம், சென்னை , இந்தியா
| |||||
ஆள்கூறு | 13°06′36″N 80°12′34″E / 13.1101°N 80.2095°E | ||||
நாடு | இந்தியா | ||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||
மாவட்டம் | சென்னை | ||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||
மாவட்ட ஆட்சியர் | ரஷ்மி சித்தார்த் ஜகாடே, இ. ஆ. ப [3] | ||||
சட்டமன்றத் தொகுதி | வில்லிவாக்கம் | ||||
சட்டமன்ற உறுப்பினர் | |||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||
குறியீடுகள்
|
வில்லிவாக்கம் சென்னை நகரின் ஒரு பகுதியாகும். இது சென்னை மாநகராட்சியின் கீழ் வரும் ஒரு இடமாகும்.
கல்வி
[தொகு]பள்ளிகள்
[தொகு]- சிங்காரம் பிள்ளை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி
- I.C.F. வெள்ளி விழா மெட்ரிகுலேசன் பள்ளி
- ஸ்ரீ கனக துர்கா தெலுங்கு மேல்நிலைப் பள்ளி
- டான் போஸ்கோ மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி (ஸ்ரீநிவாச நகர்)
- ஸ்ரீ வி.பாட்சா உயர்நிலைப் பள்ளி
- ICF மேல்நிலைப் பள்ளி
- எம். ஏ. கிருஷ்ணசுவாமி மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி
- தனிஷ் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி
- ஜான் வில்லியம்ஸ் மெட்ரிகுலேசன் பள்ளி
- அன்னை வேளாங்கண்ணி மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி
- பத்மா சாரங்கபாணி மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி
- குலபதி டாக்டர். எஸ். பாலக்ருஷ்ண ஜோஷி குருகுலம் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி
- சிங்காரம் பிள்ளை மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி
கலாச்சாரம்
[தொகு]வில்லிவாக்கம் பகுதியில் உள்ள கோவில்கள்:
அகஸ்தீஸ்வரர் கோவில்
பாலியம்மன் கோவில்
சௌமிய தாமோதர பெருமாள் கோவில்
[1] பரணிடப்பட்டது 2011-07-28 at the வந்தவழி இயந்திரம்
முருகன் கோவில்
மஸ்ஜித்-எஹ்-ரஹ்மானிய மசூதி
பிலடெல்பிய சர்ச் (ICF அருகில்)
புனித இருதய தேவாலயம் (ஸ்ரீனிவாசா நகர்)
வங்கிக் கிளைகள்
[தொகு]- ஸ்டேட் பேங்க் ஆப் இண்டியா (கிழக்கு மாட வீதி, வில்லிவாக்கம்)
- ஆக்சிஸ் பேங்க் (சென்னை - திருவள்ளூர் நெடுஞ்சாலை, வில்லிவாக்கம்)
தானியக்க வங்கி இயந்திரங்கள்
[தொகு]- பாரத ஸ்டேட் வங்கி (நுழைவாயில், வில்லிவாக்கம் தொடர்வண்டி நிலையம்)
- பாரத ஸ்டேட் வங்கி (நாதமுனி, வில்லிவாக்கம்)
- பஞ்சாப் நேசனல் வங்கி (கிழக்கு மாட வீதி, வில்லிவாக்கம்)
- ஐசிஐசிஐ வங்கி (கிழக்கு மாட வீதி, வில்லிவாக்கம்)
- ஐசிஐசிஐ வங்கி (நாதமுனி, வில்லிவாக்கம்)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.