சோழவரம் ஊராட்சி ஒன்றியம்
Appearance
சோழவரம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] சோழவரம் ஊராட்சி ஒன்றியத்தில் 39 ஊராட்சி மன்றங்கள் உள்ளன. [2]பொன்னேரி வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் சோழவரத்தில் அமைந்துள்ளது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, சோழவரம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,41,603 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 38,946 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 2,442 ஆக உள்ளது. [3]
ஊராட்சி மன்றங்கள்
[தொகு]சோழவரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 39 ஊராட்சி மன்றங்களின் விவரம்:
சோழவரம் வட்டாரம்
- விச்சூர்
- வெள்ளிவாயல்
- வழுதிகைமேடு
- வடக்குநல்லூர்
- திருநிலை
- சோத்துப்பெரும்பேடு
- சோழவரம்
- சீமாவரம்
- போந்தவாக்கம்
- பெருங்காவூர்
- பெரியமுல்லைவாயல்
- பண்டிகாவனூர்பஞ்செட்டி
- பாடியநல்லூர்
- ஒரக்காடு
- பழைய எருமைவெட்டிபாளையம்
- புதிய எருமைவெட்டிபாளையம்
- நெற்குன்றம்
- நெடுவரம்பாக்கம்
- நத்தம்
- நல்லூர்
- மாளிவாக்கம்
- மல்லியன்குப்பம்
- மாபுஸ்கான்பேட்டை
- மாதவரம்
- கும்மனூர்
- காரனோடை
- ஜெகநாதபுரம்
- ஞாயிறு
- சின்னம்பேடு
- பூதூர்
- ஆத்தூர்
- அத்திப்பேடு
- அருமந்தை
- ஆங்காடு
- ஆண்டார்குப்பம்
- ஆமூர்
- அழிஞ்சிவாக்கம்
- அலமாதி
வெளி இணைப்புகள்
[தொகு]- திருவள்ளூர் மாவட்டத்தின் 14 ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
[தொகு]- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்