திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம்
Appearance
திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியத்தில் முப்பத்தி எட்டு ஊராட்சி மன்றங்கள் உள்ளன. [2]இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் திருவள்ளூரில் அமைந்துள்ளது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011 ஆம்ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, இவ்வூராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள்தொகை 1,40,113 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 53,998 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 1,604 ஆக உள்ளது.[3]
ஊராட்சி மன்றங்கள்
[தொகு]திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்றங்களின் விவரம்;[4]
- விஷ்ணுவாக்கம்
- விளாப்பாக்கம்
- வெள்ளியூர்
- வீரராகவபுரம்
- வதட்டூர்
- திருவூர்
- தொழுவூர்
- தண்ணீர்குளம்
- தலக்காஞ்சேரி
- சிவன்வாயல்
- செவ்வாபேட்டை
- சேலை
- புட்லூர்
- புன்னப்பாக்கம்
- புல்லரம்பாக்கம்
- புலியூர்
- பெருமாள்பட்டு
- பேரத்தூர்
- பாக்கம்
- ஒதிக்காடு
- நத்தமேடு
- மேலானூர்
- மேலகொண்டையார்
- கிளாம்பாக்கம்
- கீழானூர்
- கரிகலவாக்கம்
- கல்யாணகுப்பம்
- காக்களூர்
- ஈக்காடுகண்டிகை
- ஈக்காடு
- அயத்தூர்
- ஆயலூர்
- அரும்பாக்கம்
- அரண்வாயல்
- 26 வேப்பம்பட்டு
- 25 வேப்பம்பட்டு
- கோயம்பாக்கம்
- தொட்டிக்கலை
வெளி இணைப்புகள்
[தொகு]- திருவள்ளூர் மாவட்டத்தின் 14 ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
[தொகு]- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்