ஆர். கே. பேட்டை ஊராட்சி ஒன்றியம்
தோற்றம்
ஆர். கே. பேட்டை | |
— ஊராட்சி ஒன்றியம் — | |
ஆள்கூறு | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருவள்ளூர் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | மு. பிரதாப், இ. ஆ. ப [3] |
மக்கள் தொகை | 1,04,496 |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
ஆர்.கே. பேட்டை ஊராட்சி ஒன்றியம் அல்லது இராமகிருஷ்ணராஜா பேட்டை ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [4] ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியம் 38 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. [5]இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆர்.கே. பேட்டையில் இயங்குகிறது.
மக்கள்வகைப்பாடு
[தொகு]2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, இவ்வூராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,04,496 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 23,040 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 865 ஆக உள்ளது. [6]
ஊராட்சி மன்றங்கள்
[தொகு]ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 38 ஊராட்சி மன்றங்களின் விவரம்;
- வெங்கடபெருமாள்ராஜபுரம்
- வெள்ளாத்தூர்
- வீராணத்தூர்
- வீரமங்கலம்
- வெடியங்காடு
- வங்கனூர்
- திருநாதராஜபுரம்
- ஸ்ரீகாளிகாபுரம்
- சந்தானவேணுகோபாலபுரம்
- சகஸ்ரபத்மாபுரம்
- இராஜநகரம்
- இராகவநாயுடுகுப்பம்
- ஆர்.கே.பேட்டை
- பெரியநாகபூண்டி
- பெரியராமபுரம்
- பைவலசா
- நீலோத்பலாபுரம்
- நாராயணபுரம்
- மைலார்வாடா
- மீசரகண்டாபுரம்
- மாக்கமாபாபுரம்
- மகன்களிகாபுரம்
- காண்டாபுரம்
- கதனநகரம்
- ஜனகராஜகுப்பம்
- ஜி.சி.எஸ்.கண்டிகை
- தேவலாம்பாபுரம்
- தாமனேரி
- சின்னநகபூண்டி
- சனூர்மல்லவரம்
- சந்திரவிலாசபுரம்
- பாலாபுரம்
- அய்யனேரி
- அஸ்வரவந்தபுரம்
- அம்மனேரி
- அம்மையார்குப்பம்
- ஆதிவராகபுரம்
- கோபாலபுரம்
வெளி இணைப்புகள்
[தொகு]- திருவள்ளூர் மாவட்டத்தின் 14 ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
[தொகு]- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ Thiruvallur District Panchayat Unions and Village Panchayats
- ↑ R K pettai Block Pachayat Villages
- ↑ http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/02-Tiruvallur.pdf