மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியம்
Appearance
மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியம் | |
அமைவிடம் | 13°16′N 80°16′E / 13.27°N 80.27°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருவள்ளூர் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | த. பிரபுசங்கர், இ. ஆ. ப [3] |
மக்கள் தொகை | 1,64,718 (2011[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
• 11 மீட்டர்கள் (36 அடி) |
மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [4] மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்தில் 55 ஊராட்சி மன்றங்கள் உள்ளன.[5] இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் மீஞ்சூரில் அமைந்துள்ளது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,64,718 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 64,828 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 4,666 ஆக உள்ளது.[6]
ஊராட்சி மன்றங்கள்
[தொகு]மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 55 ஊராட்சி மன்றங்களின் விவரம்;[7]
- வாயலூர்
- வேலூர்
- வெள்ளிவாயல்சாவடி
- வன்னிபாக்கம்
- வஞ்சிவாக்கம்
- வல்லூர்
- திருவெள்ளவாயல்
- திருப்பாலைவனம்
- தத்தைமஞ்சி
- தாங்கல்பெரும்புலம்
- தடப்பெரும்பாக்கம்
- சுப்பாரெட்டிபாளையம்
- சோம்பட்டு
- சிறுவாக்கம்
- சிறுளப்பாக்கம்
- சேகண்யம்
- சேலியம்பேடு
- பழவேற்காடு
- பூங்குளம்
- பிரளையம்பாக்கம்
- பெரும்பேடு
- பெரியாகரும்பூர்
- பனப்பாக்கம்
- நெய்தவாயல்
- நந்தியம்பாக்கம்
- நாலூர்
- மெரடூர்
- மேலூர்
- மெதூர்
- லைட்அவுஸ் குப்பம்
- கோளூர்
- கிளிக்கொடி
- காட்டூர்
- காட்டுப்பள்ளி
- கட்டாவூர்
- காணியம்பாக்கம்
- கம்மார்பாளையம்
- கல்பாக்கம்
- கள்ளூர்
- கூடுவாஞ்சேரி
- ஏறுசிவன்
- ஏலியம்பேடு
- தேவதானம்
- அவுரிவாக்கம்
- ஆவூர்
- அத்திப்பட்டு
- அரசூர்
- அனுப்பம்பட்டு
- ஆலாடு
- அகரம்
- அ. ரெட்டிபாளையம்
- கொடூர்
- கோட்டைக்குப்பம்
- கொண்டன்கரை
வெளி இணைப்புகள்
[தொகு]- திருவள்ளூர் மாவட்டத்தின் 14 ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும்காண்க
[தொகு]- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ Thiruvallur District Panchayat Unions and Village Panchayats
- ↑ Minjur Block Pachayat Villages
- ↑ THIRUVALLUR DISTRICT
- ↑ மாவட்டம் & ஊராட்சி ஒன்றியங்கள் வாரியான ஊராட்சிகளின் பட்டியல்