திருவள்ளூர் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

திருவள்ளூர் வட்டம் , தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக திருவள்ளூர் நகரம் உள்ளது.

இந்த வட்டம் 9 உள்வட்டங்களும், 168 வருவாய் கிராமங்களும் கொண்டது.[2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவள்ளூர்_வட்டம்&oldid=2578687" இருந்து மீள்விக்கப்பட்டது