திருத்தணி ஊராட்சி ஒன்றியம்
Appearance
திருத்தணி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] திருத்தணி ஊராட்சி ஒன்றியத்தில் இருபத்தி ஏழு ஊராட்சி மன்றங்கள் உள்ளன. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் திருத்தணியில் அமைந்துள்ளது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, இவ்வூராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 74,230 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 20,241 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 2,236 ஆக உள்ளது.[2]
ஊராட்சி மன்றங்கள்
[தொகு]திருத்தணி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 27 ஊராட்சி மன்றங்களின் விவரம்;27[3]
- வேலஞ்சேரி
- வீரகாவேரிராஜபுரம்
- வீரகனல்லூர்
- வி. கே. என். கண்டிகை
- தாடூர்
- டி. சி. கண்டிகை
- சூரியநகரம்
- சிறுகுமி
- செங்கலத்தூர் அக்ரஹாரம்
- சத்திரன்ஜெயபுரம்
- பெரியகடம்பூர்
- பட்டாபிராமபுரம்
- முருக்கம்பட்டு
- மாம்பாக்கம்
- மத்தூர்
- கிருஷ்ணாசமுத்திரம்
- கார்த்திகேயபுரம்
- கன்னிகாபுரம்
- கே. ஜி. கண்டிகை
- தரணிவராகபுரம்
- சின்னகடம்பூர்
- செருக்கனூர்
- புஜ்ஜிரெட்டிபள்ளி
- பீரகுப்பம்
- அலமேல்மங்காபுரம்
- அகூர்
- கோரமங்கலம்
வெளி இணைப்புகள்
[தொகு]- திருவள்ளூர் மாவட்டத்தின் 14 ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
[தொகு]- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்