திருத்தணி முருகன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
திருத்தணி முருகன் கோயில்
திருத்தணி முருகன் கோயில் is located in தமிழ் நாடு
திருத்தணி முருகன் கோயில்
திருத்தணி முருகன் கோயில்
Location within Tamil Nadu
ஆள்கூறுகள்:13°10′18.6″N 79°36′13.57″E / 13.171833°N 79.6037694°E / 13.171833; 79.6037694ஆள்கூறுகள்: 13°10′18.6″N 79°36′13.57″E / 13.171833°N 79.6037694°E / 13.171833; 79.6037694
பெயர்
பெயர்:திருத்தணி முருகன் கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருவள்ளூர்
அமைவு:திருத்தணி
கோயில் தகவல்கள்
மூலவர்:முருகன்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:தமிழனின் கட்டிடக்கலை
இணையதளம்:http://tirutanigaimurugan.org

திருத்தணி முருகன் கோயில், இந்தியா, தமிழ்நாடு, திருவள்ளூர் மாவட்டத்தின் திருத்தணி மலையில் அமைந்துள்ளது. ஆண்டின் 365 நாட்களையும் குறிக்கும்படியாக 365 படிகளைக் கொண்டது இந்த மலைக்கோயில். இக்கோயில் அறுபடை வீடுகளில் ஒன்று. திருப்புகழ் பாடிய அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலமிது. முத்துச்சாமி தீட்சதராலும் பாடப்பட்ட தலம்.[1] இக்கோயிலை தணிகை முருகன் கோயில் என்றும் அழைப்பர்.

திருத்தணி முருகன் கோயில்
சரவணப் பொய்கை, திருத்தணி முருகன் கோயில் தெப்பம்

அமைவிடம்[தொகு]

சென்னையிலிருந்து 53 கி. மீ., தொலைவில் ஆந்திர மாநில எல்லைக்கு அருகே திருத்தணி அமைந்துள்ளது. திருத்தணி செல்ல பேருந்து மற்றும் தொடருந்து வசதிகள் உள்ளது.

வரலாறு[தொகு]

சங்க காலப் புலவரான நக்கீரர் இயற்றிய திருமுருகாற்றுப்படையில் இக்கோயில் குறித்த குறிப்புகள் காணப்படுகிறது. இக்கோயில் விசயநகர மன்னர்களாலும், உள்ளூர் நிலக்கிழார்களாலும் பேணப்பட்டு வந்தது.[2]

திருவிழாக்கள்[தொகு]

  1. டிசம்பர் 31 - படித்திருவிழா
  2. ஆடிக்கிருத்திகை
  3. கந்தசஷ்டி
  4. பங்குனி உத்திரம்
  5. தைப்பூசம்
  6. ஆடித் தெப்பத் திருவிழா

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]