உள்ளடக்கத்துக்குச் செல்

வடசென்னை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வட சென்னை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வடசென்னை என்பது சென்னையின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள பகுதிகளை பொதுவாக குறிக்கப் பயன்படுத்தப்படும் சொல்லாகும். பல காலகட்டங்களில் இச்சொல் பலவாறாக பயன்படுத்தப்பட்டிருந்தாலும் பொதுவாக கூவம் நதியின் வடக்கே அமைந்துள்ள சென்னையின் பகுதிகளை குறிக்க பயன்படுத்தப்படுகிறது. கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவிற்கு வந்தபோது இப்பகுதியில் பல தொழிற்சாலைகளை நிறுவியது.

முக்கிய இடங்கள்[தொகு]

வடசென்னையின் அருகே எண்ணூரில் துறைமுகமும் அனல்மின் நிலையமும் அமைந்துள்ளது. சென்னை மீன்பிடி துறைமுகம் இங்கு அமைந்துள்ளது.

வரலாறு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வடசென்னை&oldid=3747506" இலிருந்து மீள்விக்கப்பட்டது