வடசென்னை
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
பிற திட்டங்களில்
Appearance
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வடசென்னை (திரைப்படம்) உடன் குழப்பிக் கொள்ளாதீர்கள்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம். |
வடசென்னை என்பது சென்னையின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள பகுதிகளை பொதுவாக குறிக்கப் பயன்படுத்தப்படும் சொல்லாகும். பல காலகட்டங்களில் இச்சொல் பலவாறாக பயன்படுத்தப்பட்டிருந்தாலும் பொதுவாக கூவம் நதியின் வடக்கே அமைந்துள்ள சென்னையின் பகுதிகளை குறிக்க பயன்படுத்தப்படுகிறது. கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவிற்கு வந்தபோது இப்பகுதியில் பல தொழிற்சாலைகளை நிறுவியது.
முக்கிய இடங்கள்
[தொகு]வடசென்னையின் அருகே எண்ணூரில் துறைமுகமும் அனல்மின் நிலையமும் அமைந்துள்ளது. சென்னை மீன்பிடி துறைமுகம் இங்கு அமைந்துள்ளது.
வரலாறு
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]"https://ta.wikipedia.org/w/index.php?title=வடசென்னை&oldid=3747506" இலிருந்து மீள்விக்கப்பட்டது