சென்றம்பாக்கம்
தோற்றம்
| சென்றம்பாக்கம் | |
| — வருவாய் கிராமம் — | |
| ஆள்கூறு | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | சென்னை |
| வட்டம் | திருவொற்றியூர் |
| ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
| முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
| மாவட்ட ஆட்சியர் | |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
சென்றம்பாக்கம் (Sendrambakkam), தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் வட்டத்தில் உள்ள மணலி உள்வட்டத்தில் அமைந்த ஒரு வருவாய் கிராமம் ஆகும். [3]
வரலாறு
[தொகு]முன்னர் சென்றாம்பாக்கம் ஊராட்சி, திருவள்ளூர் மாவட்டத்தின் புழல் ஊராட்சி ஒன்றியத்தின் ஒரு கிராம ஊராட்சியாக இருந்தது. 2012-இல் இவ்வூராட்சி சென்னை மாவட்டத்தின் திருவொற்றியூர் வட்டத்தில் இணக்கப்பட்டு, தற்போது பெருநகர சென்னை மாநகராட்சியின், மணலி மண்டலம் - எண் 2-இல் உள்ளது. [4] இது வட சென்னை பகுதியில் உள்ளது.
சிற்றூர்கள்
[தொகு]சென்றம்பாக்கம் வருவாய் கிராமத்தில் அமைந்துள்ள சிற்றூர்கள்
- ஆர்.வி.கே.சி. நகர்
- கலைஞர் நகர்
- சென்றம்பாக்கம் காலனி
- எம்.ஜி. நகர்
- சென்றம்பாக்கம்
சான்றுகள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ திருவெற்றியூர் வட்டத்தின் வருவாய் கிராமங்கள்
- ↑ பெருநகர சென்னை மாநகராட்சியின் மண்டலங்களும்; வார்டுகளும்
