சென்னையில் கல்வி
தமிழகத்தின் தலைநகரம் சென்னை, 170 சதுர கி.மீ. பரப்புள்ள சென்னை தமிழகத்தின் அரசியல் தலைநகராக மட்டுமல்லாது, தென்னிந்தியாவின் கல்வித் தலைநகரமாகவும் விளங்கிவருகின்றது. சென்னையில் பல புகழ்பெற்ற பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகள், தொழிற்கல்வி நிறுவங்கள் போன்றவை உள்ளன.
பல்கலைக் கழகங்கள்[தொகு]
இந்தியாவில் பல்கலைக் கழகங்கள் "பல்கலைக்கழக மானியக் குழு" (University Grants Commission) அங்கீகாரத்துடன் செயல்படுகின்றது. அந்த வகையில், சென்னையில் கிழ்க்காணும் புகழ்பெற்ற பல்கலைக் கழகங்கள் செயல்பட்டுவருகின்றன.
- சென்னைப் பல்கலைக்கழகம், சேப்பாக்கம்
- அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி
- தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், வேப்பேரி
- டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்
- இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை
- தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம்
- தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம்
- தட்சிண பாரத இந்தி பிரசார சபா, தியாகராய நகர்
- தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம்
- தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம்
- பாரத் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சேலையூர்
- டாக்டர். எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், மதுரவாயல்
- மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்வி நிறுவனம்
- சத்தியபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்
- சவிதா மருத்துவ மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்
- இராமச்சந்திரா மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், போரூர்
- எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகம், காட்டாங்கொளத்தூர்
இவை மட்டுமல்லாது, தமிழகத்தின் இதர பல்கலைக் கழகங்களின் பயிற்சி மையங்கள் சென்னையில் செயல்பட்டுவருகின்றன.
கல்லூரிகள்[தொகு]
பள்ளிகள்[தொகு]
தொழில்நுட்ப கல்வி நிலையங்கள்[தொகு]