உள்ளடக்கத்துக்குச் செல்

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள் என்பது தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்களைப் பற்றியதாகும்.

கல்லூரிகள்

[தொகு]

கலை அறிவியல் கல்லூரிகள்

[தொகு]

பொறியியல் கல்லூரிகள்

[தொகு]
  • பிரத்தியுஷா தொழில்நுட்ப மற்றும் மேலாண்மை நிறுவனம் திருவள்ளூர்
  • ஸ்ரீ ராம் பொறியியல் கல்லூரி வேப்பம்பட்டு
  • பஜ்ரங் பொறியியல் கல்லூரி வேப்பம்பட்டு
  • இந்திரா பொறியியல் தொழில்நுட்ப கல்லூரி திருவள்ளூர்
  • ஜெயா பொறியியல் கல்லூரி திருநின்றவூர்
  • ஜான் போஸ்கோ பொறியியல் கல்லூரி திருவள்ளூர்
  • குமரன் தொழில்நுட்ப நிறுவனம் திருவள்ளூர்
  • சிவா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபிரண்டியர் டெக்னாலஜி, தொழில்நுட்ப வளாகம் வெங்கல்
  • ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி திருவள்ளூர்
  • ஸ்ரீ வெங்கடேஸ்வரா இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி திருப்பாச்சூர்
  • ஸ்ரீ பொறியியல் தொழில்நுட்ப கல்லூரி செம்பரப்பாக்கம்
  • பனிமலர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி பூந்தமல்லி
  • பனிமலர் பொறியியல் கல்லூரி பூந்தமல்லி
  • ஸ்ரீனிவாச பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி பூந்தமல்லி
  • வேல் டெக் பொறியியல் கல்லூரி ஆவடி
  • எல்.சி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி ராமஞ்சரி

உணவக மேலாண்மையியல் கல்லூரிகள்

[தொகு]
  • ஸ்ரீராம் இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் அண்ட் கேட்டரிங் டெக்னாலஜி திருவள்ளூர்
  • ஸ்ரீ வெங்கடேஸ்வரா இண்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் கேட்டரிங் & ஹோட்டல் மேனேஜ்மென்ட் திருவள்ளூர்
  • விக்டரி இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் அண்ட் கேட்டரிங் டெக்னாலஜி, திருவள்ளூர்

பல் மருத்துவ கல்லூரிகள்

[தொகு]
  • பிரியதர்ஷினி பல் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை திருவள்ளூர்

ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள்

[தொகு]
  • இந்திரா ஆசிரியர் பயிற்சி கல்லூரி

செவிலியர் பயிற்சி கல்லூரிகள்

[தொகு]
  • இந்திரா செவிலியர் பயிற்சி கல்லூரி

மருந்தியல் கல்லூரிகள்

[தொகு]
  • ஜெயா மருந்தியல் கல்லூரி திருநின்றவூர்
  • நேஷனல் காலேஜ் ஆப் பார்மசி திருநின்றவூர்