திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள் என்பது தமிழகத்தின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்களைப் பற்றியதாகும். நோபல் பரிசு பெற்ற சி. வி. ராமன், முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர்கள் அப்துல் கலாம், ஆர். வெங்கட்ராமன், எழுத்தாளர் சுஜாதா, கி. ஆ. பெ. விசுவநாதம், வனிதா ரங்கராஜு ரமணன் போன்ற சிறப்பான பல நபர்களை உருவாக்கி, கடந்த நூற்றாண்டுகளில் சிறந்த "கல்வி மையமாக"த் திகழ்கிறது.

பல்கலைக்கழகங்கள்[தொகு]

கல்லூரிகள்[தொகு]

துவாக்குடியில் உள்ள திருச்சி தேசிய தொழிற்நுட்பக் கழகம்

திருச்சியிலும் அதன் புறநகர் பகுதியிலுமாக 30க்கும் மேற்பட்ட கல்லூரிகள் உள்ளன.

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்[தொகு]

சட்டப் பல்கலைக்கழகம்/ கல்லூரி[தொகு]

பொறியியற் கல்லூரிகள்[தொகு]

வேளாண்மைக் கல்லூரிகள்[தொகு]

 • அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் - நவலூர் குட்டப்பட்டு
 • மகளிர் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் - நவலூர் குட்டப்பட்டு

பள்ளிகள்[தொகு]

 • திருவரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
 • பாய்லர் பிளாண்ட் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
 • பாய்லர் பிளாண்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி
 • ஈ.ஆர். மேனிலைப் பள்ளி
 • பிசப் ஈபர் மேனிலைப்பள்ளி
 • ஈ.வே.ரா. மேனிலைப்பள்ளி
 • புனித சிலுவைப் பெண்கள் மேனிலைப்பள்ளி
 • புனித வளனார் மேனிலைப்பள்ளி
 • தேசிய மேனிலைப்பள்ளி
 • கேம்பியன் மேனிலைப்பள்ளி
 • ஆர்.சி. மேல்நிலைப்பள்ளி
 • காஜா மியான் மேனிலைப்பள்ளி
 • திரு இருதய மேல்நிலைப்பள்ளி
 • பொன்னையா மேல்நிலைப்பள்ளி
 • இரயில்வே இருபாலர் மேல்நிலைப்பள்ளி, பொன்மலை
 • புனித ஜான் வெஸ்ட்ரி ஆங்கிலோ
 • இந்திய மேல்நிலைப்பள்ளி
 • அரசு ஆதி திராவிடர் நல ஆண்கள் மேல் நிலைப்பள்ளி, காட்டூர் பாப்பாகுறிச்சி
 • படைக்கல தொழிற்சாலை மேல்நிலைப்பள்ளி
 • கேந்திரிய வித்யாலயா(CBSE) (K.V-NO:1) O.F.T
 • கேந்திரிய வித்யாலயா(CBSE) (K.V-NO:2) H.A.P.P

மேற்கோள்கள்[தொகு]