சண்முகா கலை, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அகாதமி
Appearance
வகை | தனியார் பல்கலைக்கழகம் |
---|---|
உருவாக்கம் | 1984 |
துணை வேந்தர் | பேரா. ஆர். சேதுராமன் |
அமைவிடம் | , , |
வளாகம் | புறநகர், 168 ஏக்கர் |
சேர்ப்பு | பமாஆ, All India Council for Technical Education |
இணையதளம் | www.sastra.edu |
சண்முகா கலை, அறிவியல், தொழினுட்பம் மற்றும் ஆராய்ச்சி அகாதமி (Shanmugha Arts, Science, Technology & Research Academy (SASTRA)) தஞ்சாவூர் மாவட்டம் திருமலைசமுத்திரத்தில் அமைந்துள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகம். 1984 ஆம் ஆண்டு நிறுவப்படதில் இருந்து இன்று வரை பல அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ரீதியான மாற்றங்களை அடைந்துள்ளது.
சாஸ்திரா 1984 ஆம் ஆண்டு சண்முகா பொறியியல் கல்லூரியாக நிறுவப்பட்டது. இந்த கல்லூரியில் பல துறைகளில் கலை மற்றும் முதுகலை பட்டங்கள் பெறலாம். இது தமிழ்நாட்டில் முதல் தனியார் பல்கலைக்கழகமாக சான்றளிக்கப்பட்ட பல்கலைகழகம் ஆகும்.
நுழைவுத்தேர்வு
[தொகு]- பொறியியல் மாணவர்களுக்கு JEE Main நுழைவுத் தேர்வின் மூலமாக சேர்க்கை நடைபெறுகிறது