சவீதா ப‌ல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சவீதா பல்கலைக்கழகம்
வகைகல்வி நிறுவனம்
உருவாக்கம்2005
தலைவர்முனை.என்.எம். வீரைய்யன்
துணை வேந்தர்முனை.மைதிலி பாசுக்கரன்,
அமைவிடம்சென்னை, தமிழ்நாடு, இந்தியா
இணையதளம்அதிகாரப்பூர்வ இணையதளம்

சவீதா பல்கலைக்கழகம் (Saveetha University) in தமிழ்நாட்டின் சென்னையின் அருகே அமைந்துள்ள தனியார் பல்கலைக்கழகமாகும். பூவிருந்தவல்லியிலும் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை அடுத்து தண்டலத்திலும் இந்தப் பல்கலைக்கழகத்தின் வளாகங்கள் அமைந்துள்ளன. இங்கு எட்டு துறைகளில் கல்வி வழங்கப்படுகின்றது: சவீதா பல் மருத்துவக் கல்லூரி; சவீதா மேலாண்மைப் பள்ளி; சவீதா சட்டப் பள்ளி; சவீதா பொறியியல் பள்ளி; சவீதா இயன்முறை மருத்துவக் கல்லூரி; சவீதா செவிலியர் பயிற்சிப் பள்ளி; சவீதா மருத்துவக் கல்லூரி மற்றும் சவீதா பொறியியல் கல்லூரி. முதல் மூன்று கல்லூரிகள் பூவிருந்தவல்லியிலும் மற்றவை தண்டலத்திலும் அமைந்துள்ளன. இவற்றில் சவீதா பொறியியல் கல்லூரி மட்டும் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ளது.[1] [2]

மேற்சான்றுகள்[தொகு]

  1. "Report Summarizes Science Study Findings from Saveetha University.(Report)". Journal of Technology(subscription required). மார்ச் 13, 2012. 2014-06-10 அன்று மூலம் பரணிடப்பட்டது. 21 மார்ச் 2013 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |= ignored (உதவி)
  2. "Researchers from Saveetha University Report Details of New Studies and Findings in the Area of Dentistry.(Report)". Clinical Trials Week(subscription required). நவம்பர் 21, 2011. 2016-04-14 அன்று மூலம் பரணிடப்பட்டது. 21 மார்ச் 2013 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |= ignored (உதவி)

வெளி இணைப்புகள்[தொகு]