உள்ளடக்கத்துக்குச் செல்

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள் என்பது தமிழகத்தின் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்களைப் பற்றியதாகும்.

பல்கலைக்கழகங்கள்[தொகு]

கல்லூரிகள்[தொகு]

மருத்துவ கல்லூரிகள்[தொகு]

 • செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி
 • மத்திய தொழுநோய் கற்பித்தல் & ஆராய்ச்சி நிறுவனம், செங்கல்பட்டு
 • ஸ்ரீ சாய் ராம் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆய்வு மையம், தாம்பரம்
 • ஸ்ரீ சாய் ராம் சித்தா ஆயுர்வேதா மற்றும் ஹோம்மியோபதி மருத்துவக் கல்லூரி, தாம்பரம்
 • ஸ்ரீ சாய் ராம் மருத்துவக் கல்லூரி, சென்னை
 • ஸ்ரீ சாய் ராம் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம், சென்னை
 • ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை
 • தாகூர் மருத்துவக் கல்லூரி, வண்டலூர்

பல் மருத்துவ கல்லூரிகள்[தொகு]

 • ஆசான் நினைவுப் பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, செங்கல்பட்டு
 • ஸ்ரீ பாலாஜி பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை

ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள்[தொகு]

 • எஸ்.ஆர்.எம். ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி பள்ளி

கணிதவியல் கல்லூரிகள்[தொகு]

மேலாண்மை கல்லூரிகள்[தொகு]

 • எஸ்ஆர்எம் மேலாண்மை கல்லூரி
 • ஸ்ரீ சாய் ராம் மேலாண்மை கல்லூரி

கலை அறிவியல் கல்லூரிகள்[தொகு]

பொறியியல் கல்லூரிகள்[தொகு]