அன்னை தெரசா கலை மற்றும் அறிவியல் கல்லூரி
தோற்றம்
| குறிக்கோள் | எங்கள் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்ற, எங்கள் மாணவர்கள் நாடக எதிர்காலத்தை மேம்படுத்தவும், பொறுப்புள்ள குடிமகனாக மாறவும் ஒரு முழுமையான சூழல் உருவாக்கப்படுகிறது. |
|---|---|
| நிறுவப்பட்டது | 1997 |
| வகை | சுயநிதி |
| கல்லூரி முதல்வர் | சொ.கமலக்கண்ணன் |
| மாணவர்கள் | 600 |
| அமைவு | திருக்கழுக்குன்றம், தமிழ்நாடு, |
| வளாகம் | திருக்கழுக்குன்றம் |
| இணைப்புகள் | சென்னைப் பல்கலைக்கழகம் |
| இணையதளம் | www |
அன்னை தெரசா கலை மற்றும் அறிவியல் கல்லூரி (Annai Therasa Arts and Science College) என்பது இந்தியாவில், தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஓர் இருபாலர் பயிலும் [ஆகும். திருக்கழுக்குன்றம் அருகே மங்கலம் எனும் ஊரில் அமைந்துள்ளது.[1]
விளக்கம்
[தொகு]அன்னை தெரசா கலை மற்றும் அறிவியல் கல்லூரி 1997ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட கல்லூரியாகும். இது இருபாலர் பயிலும் கல்லூரி ஆகும். இக்கல்லூரியினை திருக்கழுக்குன்றம் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் அறக்கட்டளை நிர்வகிக்கிறது.[2] இந்தக் கல்லூரிக்கு தமிழ்நாடு அரசு (G.O.M.S.No.389/ 1997) ஒப்புதல் அளித்துள்ளது. சென்னைப் பல்கலைக்கழகத்துடன் (A1 / GJ / 97-3067) இணைக்கப்பட்டுள்ளது. புது தில்லியிலுள்ள பல்கலைக்கழக மானியக் குழு அங்கீகாரமும், சென்னையிலுள்ள சென்னைப் பல்கலைக்கழக இணைவும் பெற்றுள்ளது.[3]
துறைகள்
[தொகு]- கணினி பயன்பாடு
- தமிழ்
- ஆங்கிலம்
- கணினி அறிவியல்
- வேதியியல்
- உயிர்வேதியியல்
- வணிகவியல்
- வணிகவியல் மற்றும் கணினி பயன்பாடு
இளநிலை
[தொகு]- கணினி பயன்பாடு
- தமிழ்
- ஆங்கிலம்
- கணினி அறிவியல்
- வேதியியல்
- உயிர்வேதியியல்
- வணிகவியல்
- வணிகவியல் மற்றும் கணினி பயன்பாடு
முதுநிலை
[தொகு]- ஆங்கிலம்
- வணிகவியல்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "ATASC - Annai Theresa Arts And Science College". youth4work.com (in ஆங்கிலம்). Retrieved 2021-07-13.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2021-07-13. Retrieved 2021-07-13.
- ↑ http://www.collegesintamilnadu.com/University/Madras-University-Affiliated-Colleges/13
- ↑ https://www.university.youth4work.com/atasc_annai-theresa-arts-and-science-college
