ஜெருசலம் பொறியியல் கல்லூரி, சென்னை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜெருசலம் பொறியியல் கல்லூரி

குறிக்கோள்:To Promote Higher Education
நிறுவல்:1995
வகை:தனியார் துறை
அமைவிடம்:இந்தியாசென்னை, தமிழ்நாடு, இந்தியா
இணையத்தளம்:http://www.jerusalemengg.ac.in
Jerusalem College of Engineering logo.png

ஜெருசலம் பொறியியல் கல்லூரி, சென்னையில் அமைந்துள்ள பொறியியல் கல்லூரி ஆகும். இக்கல்லூரி 1995 ஆம் ஆண்டில் ஜெருசலம் கல்வி அறக்கட்டளையின் கீழ் தொடங்கப்பட்டது.தமிழ்நாட்டில் 20 வருடத்தில் தன்னாட்சி அங்கிகாரம் பெற்ற ஒரே கல்லூரி.[சான்று தேவை]

அமைவிடம்[தொகு]

இந்த கல்லூரி தமிழ்நாட்டின் தலைநகரகம் சென்னையில் உள்ளது. வேளச்சேரி-தாம்பரம் பிரதான சாலையில், நாராயணபுரம் - பள்ளிக்கரணையில் அமைந்துள்ளது. இது சென்னை மாவட்டத்தின் சோழிங்கநல்லூர்உட்பட்டது. இது மாவட்ட தலைமையகத்தில் இருந்து 75 கி.மீ தொலைவிலும் வேளச்சேரி ரயில் நிலையத்தில் இருந்து 3 கி.மீ தொலைவிலும் உள்ளது. இந்த கல்லூரியில் இருந்து தம்பரம் மிக அருகமையில் உள்ளது.

துறைகள்[தொகு]

  • உயிர்மருத்துவப் பொறியியல்
  • குடிசார் பொறியியல்
  • கணிப்பொறியியல்
  • மின்னணுப் பொறியிலும், தொடர்பாடலும்
  • மின்னியலும் மின்னணுவியலும்
  • மின்னணுவியலும் கருவியியலும்
  • தகவல் தொழில்நுட்பம்
  • வணிக நிர்வாகம் (முதுநிலை)
  • கணினிப் பயன்பாடு (முதுநிலை)

வசதிகள்[தொகு]

அங்கீகாரங்களும் விருதுகளும்[தொகு]

ஆதாரம்[தொகு]

"முழு கட்டுரை". பார்த்த நாள் 2014-10-17.

இணைப்புகள்[தொகு]