ஜல்லடியான்பேட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஜல்லடியான்பேட்டை, தமிழ்நாட்டின் சென்னை மாவட்டம், சோழிங்கநல்லூர் வட்டம், பெருநகர சென்னை மாநகராட்சியின் 191 வார்டில், மேடவாக்கம் பகுதியில் உள்ளது. இதன் அஞ்சல் சுட்டு எண் 600100 ஆகும். இதனருகில் அருகமைந்த தலைமை அஞ்சலகம் பள்ளிக்கரணையில் உள்ளது.

முன்னர் இது காஞ்சிபுரம் மாவட்டத்தின், சோழிங்கநல்லூர் வட்டத்தின் பகுதியாக இருந்தது.

மேற்கோள்கள்[தொகு]"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜல்லடியான்பேட்டை&oldid=2732657" இருந்து மீள்விக்கப்பட்டது