புரசைவாக்கம் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

புரசைவாக்கம் வட்டம் என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் சென்னை மாவட்டத்தில் உள்ள 16 வட்டங்களில் ஒன்றாகும். இது, 2013 திசம்பர் மாதத்தில் கோட்டை-தண்டையார்பேட்டை, பெரம்பூர்-புரசைவாக்கம் வட்டங்களைப் பிரித்து உருவாக்கப்பட்டது.[1] இவ்வட்டமானது புரசைவாக்கம், வேப்பேரி ஆகிய பகுதிகளை உள்ளடக்கியுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

பொதுவானவை[தொகு]

தனிப்பட்டவை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புரசைவாக்கம்_வட்டம்&oldid=2732696" இருந்து மீள்விக்கப்பட்டது