உள்ளடக்கத்துக்குச் செல்

கொரட்டூர்

ஆள்கூறுகள்: 13°06′49″N 80°11′33″E / 13.11361°N 80.1925°E / 13.11361; 80.1925
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொரட்டூர்
கொரட்டூர்
இருப்பிடம்: கொரட்டூர்

, சென்னை , இந்தியா

அமைவிடம் 13°06′49″N 80°11′33″E / 13.11361°N 80.1925°E / 13.11361; 80.1925
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ் நாடு
மாவட்டம் சென்னை
ஆளுநர் ஆர். என். ரவி
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
Civic agency அம்பத்தூர் நகராட்சி
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்


கொரட்டூர் (Korattur) (13 06' 48.95N, 80 11'32.87E) இந்தியாவின் சென்னைக்கு வடமேற்கில் அமைந்த புறநகர் குடியிருப்புகளில் ஒன்றாகும். சென்னை மாவட்டத்தில் உள்ள அம்பத்தூர் வட்டத்தில் உள்ள அம்பத்தூர் நகராட்சியைச் சேர்ந்தது கொரட்டூர். இப்பகுதி சென்னை - மும்பை செல்லும் இருப்புப் பாதையில் சென்ட்ரல் நிலையத்திலிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது.[1] இருபதாம் நூற்றாண்டில் கிராமமொன்றாக இருந்த இப்பகுதி இன்று பரபரப்பான நகர்ப்பகுதியாக விளங்குகிறது. இங்குள்ள பல ஏரிகள் தூர்ந்து அங்கு கட்டிடங்கள் கட்டப்படுவதால் மழைக்காலங்களில் வடிகாலின்றி மழைநீர் தேங்கி நிற்கிறது.[2][3]

இங்குள்ள குறிப்பிடத்தக்க கல்வி நிலையங்கள்:

  1. பக்தவத்சலம் வித்யாசுரமம் பள்ளி (BVS)
  2. பக்தவத்சலம் பெண்கள் கல்லூரி
  3. நல்லி குப்புசாமி விவேகானந்தா வித்யாலயா
  4. எபனேசர் மெட்ரிகுலேசன் இடைநிலைப் பள்ளி - மிகத் தொன்மையானது

அமைவிடம்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Facelift for Korattur bus terminus - TAMIL NADU". The Hindu. 2008-01-30. Archived from the original on 2008-02-02. பார்க்கப்பட்ட நாள் 2015-12-23.
  2. Lakshmi, K. (2021-02-12). "Reconstruction work begins on British-era Korattur anicut". The Hindu (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2021-03-21.
  3. "கொரட்டூர் ஏரிக்கரையை உடைத்து மழைநீரை திருப்பி விட்ட அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர்கள் முற்றுகை". Dailythanthi.com. 2017-11-01. பார்க்கப்பட்ட நாள் 2021-03-21.
விக்கிமீடியா பொதுவகத்தில்,
கொரட்டூர்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=கொரட்டூர்&oldid=3627059" இலிருந்து மீள்விக்கப்பட்டது