உள்ளடக்கத்துக்குச் செல்

பட்டாபிராம்

ஆள்கூறுகள்: 13°07′25″N 80°03′36″E / 13.1236°N 80.06°E / 13.1236; 80.06
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பட்டாபிராம்
—  ஆவடி மாநகராட்சி  —
பட்டாபிராம்
இருப்பிடம்: பட்டாபிராம்

, சென்னை , இந்தியா

அமைவிடம் 13°07′25″N 80°03′36″E / 13.1236°N 80.06°E / 13.1236; 80.06
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ் நாடு
மாவட்டம் திருவள்ளூர்
ஆளுநர் ஆர். என். ரவி
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்


பட்டாபிராம் சென்னை நகரின் புறநகர் பகுதிகளில் ஒன்று. இது திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வட்டம், ஆவடி மாநகராட்சி எல்லையின் கீழ் வருகிறது. சென்னை சென்டிரல் இரயில் நிலயத்திலிருந்து 25 கி.மீ தூரத்தில் உள்ளது.

தொழில நுட்ப பூங்கா

[தொகு]

பட்டாபிராமில் 235 கோடி மதிப்பில், 5.60 இலட்சம் சதுர அடியில், சென்னையை அடுத்து, இரண்டாவது தொழில்நுட்ப பூங்கா அமைக்க, 1 சூன் 2020 அன்று தமிழக முதல்வர் எடப்பாடி க. பழனிசாமி துவக்க விழாவிற்கு அடிக்கல் நாட்டினார்.[1][2][3]

பொது போக்குவரத்து

[தொகு]

பேருந்து வசதி

[தொகு]

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் மூலம் நகரின் அனைத்து பகுதிகளையும் இணைக்கும் வகையில் பேருந்து வசதி உள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. பட்டாபிராமில் தொழில்துறை சார்பில் ரூ.235 கோடி மதிப்பில் புதிதாக டைடல் தகவல் தொழில்நுட்ப பூங்கா
  2. TN CM lays foundation stone for TIDEL IT park at Pattabiram
  3. Chennai to get one more Tidel IT Park

அமைவிடம்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்டாபிராம்&oldid=4030388" இலிருந்து மீள்விக்கப்பட்டது