உள்ளடக்கத்துக்குச் செல்

கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கும்மிடிப்பூண்டி
—  ஊராட்சி ஒன்றியம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவள்ளூர்
ஆளுநர் இராசேந்திர அர்லேகர்[1]
முதலமைச்சர் விஜய்[2]
மாவட்ட ஆட்சியர் ச. கவிதா, இ. ஆ. ப [3]
மக்களவைத் தொகுதி திருவள்ளூர்
மக்களவை உறுப்பினர்

சசிகாந்த் செந்தில்

சட்டமன்றத் தொகுதி கும்மிடிபூண்டி
சட்டமன்ற உறுப்பினர்

ச. விஜயகுமார் (தவெக)

மக்கள் தொகை 1,70,877
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 15 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [4] கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் 37 ஊராட்சி மன்றங்கள் உள்ளன.[5] இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் கும்மிடிப்பூண்டியில் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு

[தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, இவ்வூராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,70,877 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 47,316 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 5,048 ஆக உள்ளது.[6]

ஊராட்சி மன்றங்கள்

[தொகு]

கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 37 ஊராட்சி மன்றங்களின் விவரம்;[7]

  1. அயநல்லூர்
  2. அன்னப்பநாயக்கன் குப்பம்
  3. ஆத்துப்பாக்கம்
  4. ஆரம்பாக்கம்
  5. எகுமதுரை
  6. எடூர்
  7. எழவூர்
  8. எனதிமேல்பாக்கம்
  9. ஓபசமுத்திரம்
  10. காரணி
  11. கீழ்முதலம்பேடு
  12. குருவாட்டுச்சேரி
  13. குருவாரஜாகண்டிகை
  14. கெட்டனமல்லி
  15. சிதாரஜகாண்டிகை
  16. சிறுபுழல்பேட்டை
  17. சுண்ணாம்புகுளம்
  18. தண்டல்சேரி
  19. தேர்வழி
  20. தோக்கமூர்
  21. நத்தம்
  22. நரசிங்கபுரம்
  23. பன்பாக்கம்
  24. பாத்தபாளையம்
  25. பாலவாக்கம்
  26. புதுப்பாளையம்
  27. புதுவாயல்
  28. பூவலை
  29. பெரியஓபுலாபுரம்
  30. பெருவாயல்
  31. மங்கலம்
  32. மங்காவரம்
  33. மெதிபாளையம்
  34. மேல்முதுலம்பேடு
  35. மேலக்கழனி
  36. ரெட்டாம்பேடு
  37. வழுதலமேடு

வெளி இணைப்புகள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. ↑ Thiruvallur District Panchayat Unions and Village Panchayats
  5. ↑ Gummidipondi Pachayat Union and its Village Panchayats
  6. ↑ THIRUVALLUR DISTRICT
  7. ↑ மாவட்டம் & ஊராட்சி ஒன்றியங்கள் வாரியான ஊராட்சிகளின் பட்டியல்