கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம்
Appearance
கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் நாற்பத்தி மூன்று ஊராட்சி மன்றங்கள் உள்ளன.[2]திருவள்ளூர் வட்டத்தில் உள்ள கடமபத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் கடம்பத்தூரில் அமைந்துள்ளது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, இவ்வூராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,27,964 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 41,231 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 2,782 ஆக உள்ளது. [3]
ஊராட்சி மன்றங்கள்
[தொகு]கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 43 ஊராட்சி மன்றங்களின் விவரம்;
- வயலூர்
- விடையூர்
- வெங்கத்தூர்
- வெள்ளேரிதாங்கள்
- வலசைவெட்டிகாடு
- உளுந்தை
- திருபந்தியூர்
- திருமணிக்குப்பம்
- தண்டலம்
- செஞ்சி
- சத்தரை
- புதுவல்லூர்
- புதுப்பட்டு
- புதுமாவிலங்கை
- பிரயாங்குப்பம்
- போளிவாக்கம்
- பிஞ்சிவாக்கம்
- பேரம்பாக்கம்
- பாப்பரம்பாக்கம்
- நுங்கம்பாக்கம்
- நரசிங்கபுரம்
- முதுகூர்
- மேல்நல்லத்தூர்
- மப்பேடு
- குமாரச்சேரி
- கொட்டையூர்
- கூவம்
- கீழ்நாலத்தூர்
- கீழச்சேரி
- கண்னூர்
- கல்லம்பேடு
- கடம்பத்தூர்
- இருளஞ்சேரி
- இலுப்பூர்
- இரயமங்கலம்
- ஏகாட்டுர்
- சிட்ரம்பாக்கம்
- அதிகத்தூர்
- காவன்கொளத்தூர்
- கொண்டஞ்சேரி
- கொப்பூர்
- ராமன்கோயில்
- தொடுகாடு
வெளி இணைப்புகள்
[தொகு]- திருவள்ளூர் மாவட்டத்தின் 14 ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
[தொகு]- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்