விச்சூர்
விச்சூர் | |
---|---|
குடியிருப்புகள் | |
ஆள்கூறுகள்: 13°13′10″N 80°14′51″E / 13.219538°N 80.247467°E | |
Country | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | திருவள்ளூர் மாவட்டம் |
பெருநகரம் | சென்னை |
ஏற்றம் | 3 m (10 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 5,765[1] |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ் |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30) |
அஞ்சல் சுட்டு எண் | 600103 |
தொலைபேசி குறியீடு | 044 |
வாகனப் பதிவு | TN-20-xxxx & TN-18-xxxx(new) |
பெருநகர வளர்ச்சி முகமை | சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் |
நகரம் | சென்னை |
மக்களவைத் தொகுதி | வட சென்னை |
சட்டமன்றத் தொகுதி | மீஞ்சூர் |
விச்சூர் (Vichoor), தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சோழவரம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்த விச்சூர் ஊராட்சியில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும். பெருநகர சென்னை மாநகராட்சியின் வட சென்னை பகுதியை ஒட்டியப் பகுதியில் அமைந்த விச்சூரில் அதிக தொழிற்சாலைகளும், குடியிருப்புகளும் கொண்டது.