உள்ளடக்கத்துக்குச் செல்

கொட்டிவாக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொட்டிவாக்கம்
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சென்னை
வட்டம் சோழிங்கநல்லூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

கொட்டிவாக்கம் (ஆங்கிலம்:Kottivakkam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சென்னை மாவட்டத்தில் உள்ள சோழிங்கநல்லூர் வட்டத்தில் ஒரு வருவாய் கிராமம் ஆகும். மேலும் கொட்டிவாக்கம் பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது. கொட்டிவாக்கம் சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டதாகும்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "தொகுதி ஓர் அறிமுகம்". தினமணி. https://www.dinamani.com/tamilnadu/2011/Apr/07/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF---%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-336401.html. பார்த்த நாள்: 22 August 2025. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொட்டிவாக்கம்&oldid=4330791" இலிருந்து மீள்விக்கப்பட்டது